Nature's Purity on Your Plate
- Popular Choice -
Swipe or click cards to browse
தூய நாட்டு மாடுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
இரசாயன கலப்பின்றி இயற்கை உரங்களைக் கொண்டே விவசாயம் செய்யப்படுகிறது.
சொந்த மினி மாடர்ன் அரிசி ஆலை மூலம் நெல் பதப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.
எங்களது ஒருங்கிணைந்த பண்ணையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள **மினி மாடர்ன் அரிசி ஆலை** மூலம், பாரம்பரிய நெல் வகைகள் அதன் சத்துக்கள் குறையாமல் அரைக்கப்படுகின்றன.
"Personalized service for your heritage needs"
Have a query? Fill the form below and chat with our store managers directly.